Sunday 6 July 2014

jothidam basic

வாசக அன்பர்களுக்கு  வண்ணக்கம் ,
                                                                 ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக
சில நிகழ்வுகள் நம்மை சுற்றி நடக்கும் விதம் எப்போது எப்படி மாறுகிறது என்பதை சாதாரணமாக கவனிக்கும்பொது தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கு எதோ ஒரு சக்தி நம்மை கட்டுபடுத்துவது புரியும்.
                                   இந்த புரிதலால்,  நம்மை சுற்றும் கிரக நகர்வுகளால் ஏற்படும்மாற்றத்தினால் உண்டாகும் கதிர்விச்சுகளுக்கு ஏற்ப நமது உடல்  மற்றும் மூளை செயல்பாடுகளும் மாறுவதை உணர முடியும் . இது தான்
நமது முன்னோர்கள் துல்லியமான அறிவுக்கூர்மையால் சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே நமக்கு விட்டு சென்ற  ஜோதிடம் என்னும் அறிய
பொக்கிஷம்.
                                  இந்த ஜோதிடம்தான்,  பிறப்பும் இறப்பும் கொண்ட வாழ்க்கை இந்த  மண்ணில் எப்படி நடக்கவேண்டும் என்பதை  அறிய உதவும் விதி என்னும் ராசி சக்கரத்தில் பதிய வைத்து காட்டும் கண்ணாடி.....
மேலும் தொடரும்.......